Tamil Dictionary 🔍

நிமை

nimai


இமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமை. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (பழ.). Eyelid;

Tamil Lexicon


s. (com. இமை) eyelid. நிமைப்பொழுது, ஒரு கண்ணிமை; a twinkling of the eye, a moment. நிமை மூட, to close or shut the eye.

J.P. Fabricius Dictionary


இமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nimai] ''s.'' [''com.'' இமை.] Eyelid.

Miron Winslow


nimai,
n. இமை. of. nimēṣa.
Eyelid;
இமை. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (பழ.).

DSAL


நிமை - ஒப்புமை - Similar