Tamil Dictionary 🔍

நிமலை

nimalai


களங்கமற்ற பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[களங்கமற்றவள்] பார்வதி. என்பணியினின்று வேண்டுவ தம்மினென் றுணர்த்தின ணிமலை (காஞ்சிப்பு. தழுவக்.318). Pārvatī, as spotless;

Tamil Lexicon


nimalai,
n. Nir-malā.
Pārvatī, as spotless;
[களங்கமற்றவள்] பார்வதி. என்பணியினின்று வேண்டுவ தம்மினென் றுணர்த்தின ணிமலை (காஞ்சிப்பு. தழுவக்.318).

DSAL


நிமலை - ஒப்புமை - Similar