Tamil Dictionary 🔍

நிலைமை

nilaimai


இயல்பு ; வாழ்க்கைநிலை ; நிலை ; நிலவரம் திண்மை ; உறுதி ; உண்மை ; புகழ் ; வீடுபேறு ; நிலவுடைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்விலுள்ள நிலை. 3. Station, rank, degree; பூஸ்திதி. (W.) 10. Landed property; மோட்சம். நிலைமை நீடுதல் தலைமையோ வன்றே (ஞானா. பாயி. 3). 9. Final bliss; புகழ். நில்லா வுலகத்து நிலைமை தூக்கி (பொருந். 176). 8. Fame; மெய். (திவா.) 7. Truth, veracity, probity; உறுதி. நிலைமையி னெஞ்சத்தான் (நாலடி, 87). 6. Firmness; திண்மை. நேரார் படையி னிலைமை (பு. வெ. 7, 22). 5. Strength; நிற்குநிலை. நிலைமையிலுண லுடையவர்களும் (தேவா. 815,10). 4. Standing posture; இயல்பு. (திவா.) வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273). 2. Quality; property; character; ஸ்திதி. பண்பு மேம்படுநிலைமையார் (பெரியபு.திருநீலநக்.23). Condition; state, as of affairs, of one's feelings;

Tamil Lexicon


நிலமை, s. state, condition, ஸ்திதி; 2. rank, degree, நிலைவரம்; 3. durableness, perseverance, உறுதி; 4. truth, probity உண்மை; 5. landed property, பூஸ்திதி. நிலைமைக்காரன், a man of landed property; 2. a man of probity.

J.P. Fabricius Dictionary


குணம், மெய்.

Na Kadirvelu Pillai Dictionary


neleme நெலமெ situation, condition, state

David W. McAlpin


, [nilaimai] ''s.'' Quality, property, charac ter, குணம். 2. Condition, state of affairs, state of one's feelings, தன்மை. 3. Stand ing, rank, degree, நிலைவரம். 4. Truth, veracity, probity, உண்மை. (சது.) 5. Land, landed property, பூஸ்திதி. 6. Perseverance, durableness, உறுதி. ''(c.)''

Miron Winslow


nilaimai,
n. நிலை.
Condition; state, as of affairs, of one's feelings;
ஸ்திதி. பண்பு மேம்படுநிலைமையார் (பெரியபு.திருநீலநக்.23).

2. Quality; property; character;
இயல்பு. (திவா.) வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273).

3. Station, rank, degree;
வாழ்விலுள்ள நிலை.

4. Standing posture;
நிற்குநிலை. நிலைமையிலுண லுடையவர்களும் (தேவா. 815,10).

5. Strength;
திண்மை. நேரார் படையி னிலைமை (பு. வெ. 7, 22).

6. Firmness;
உறுதி. நிலைமையி னெஞ்சத்தான் (நாலடி, 87).

7. Truth, veracity, probity;
மெய். (திவா.)

8. Fame;
புகழ். நில்லா வுலகத்து நிலைமை தூக்கி (பொருந். 176).

9. Final bliss;
மோட்சம். நிலைமை நீடுதல் தலைமையோ வன்றே (ஞானா. பாயி. 3).

10. Landed property;
பூஸ்திதி. (W.)

DSAL


நிலைமை - ஒப்புமை - Similar