நிமிர்ருதல்
nimirruthal
உயர்தல். (சூடா.) 1. To become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect; நீளுதல். திரையெனு நிமிர்கையால் (கம்பரா. கங்கை. 62). 2. To be out-stretched, as the arm; வளர்தல். ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி (தேவா. 1160, 5). 3. To grow tall, as youth; to increase in height; to shoot up; ஏறுதல். அம்மை தானே யடிநிமிர் பின்றே (தொல். பொ. 547). 4. To exceed the limit, as a foot in verse; பரத்தல். உரைகுறுக நிமிர் கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4). 5. To extend, expand, spread out; நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679). 6. To bend, shake; நடத்தல். கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் (பு. வெ. 7, 5). 7. To walk, proceed; ஓடுதல். (சூடா.) 8. To run; மிகைத்தல். நிமிர்பரிய மாதாங்கவும் (புறநா. 14). 9. To be excessive; தூரமாதல். நணுகவு நிமிரவு நடக்கு ஞானத்த ருணர்வினின் (கம்பரா. கடிமண. 60). 10. To be far, distant; உயர்ந்ததாதல். நிமிர்பொன் சொரியும் வரையே (சீவக. 1376). 11. To be of superior quality, as gold; நெருங்குதல். (W.) 12. To be close, thick, crowded; உறுதியாதல். காரியத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (W.) 13. To be bold, firm, decided; இறுமாத்தல். (W.) 14. To be proud, affected, arrogant; முயலுதல். இசைச்சொ லளவைக் கென்னா நிமிராது (மணி. 11, 81). 15. To be active, make an effort; கிரகம் வக்கிரித்துத் திரும்புதல். (W.) 16. To return from retrograde motion, as a planet;
Tamil Lexicon
nimir-,
4 v. intr. [K. nimir.]
1. To become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect;
உயர்தல். (சூடா.)
2. To be out-stretched, as the arm;
நீளுதல். திரையெனு நிமிர்கையால் (கம்பரா. கங்கை. 62).
3. To grow tall, as youth; to increase in height; to shoot up;
வளர்தல். ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி (தேவா. 1160, 5).
4. To exceed the limit, as a foot in verse;
ஏறுதல். அம்மை தானே யடிநிமிர் பின்றே (தொல். பொ. 547).
5. To extend, expand, spread out;
பரத்தல். உரைகுறுக நிமிர் கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4).
6. To bend, shake;
நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679).
7. To walk, proceed;
நடத்தல். கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் (பு. வெ. 7, 5).
8. To run;
ஓடுதல். (சூடா.)
9. To be excessive;
மிகைத்தல். நிமிர்பரிய மாதாங்கவும் (புறநா. 14).
10. To be far, distant;
தூரமாதல். நணுகவு நிமிரவு நடக்கு ஞானத்த ருணர்வினின் (கம்பரா. கடிமண. 60).
11. To be of superior quality, as gold;
உயர்ந்ததாதல். நிமிர்பொன் சொரியும் வரையே (சீவக. 1376).
12. To be close, thick, crowded;
நெருங்குதல். (W.)
13. To be bold, firm, decided;
உறுதியாதல். காரியத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (W.)
14. To be proud, affected, arrogant;
இறுமாத்தல். (W.)
15. To be active, make an effort;
முயலுதல். இசைச்சொ லளவைக் கென்னா நிமிராது (மணி. 11, 81).
16. To return from retrograde motion, as a planet;
கிரகம் வக்கிரித்துத் திரும்புதல். (W.)
DSAL