தலைநிமிர்த்துதல்
thalainimirthuthal
தலையை உயர்த்துதல் ; நிலையைப் பெருக்குதல் ; பருவம் வரும்வரை வளர்த்தல் ; நிலைபெறச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைபெறச்செய்தல். 4. To establish one in business; பருவம் வரும் வரை வளர்த்தல். 3. To bring up a person till he reaches manhood; நிலையை விருத்தி செய்தல். 2. To improve one's circumstances; தலையை உயர்த்துதல். 1. To raise one's head;
Tamil Lexicon
talai-nimirttu-,
v. tr. id. +.
1. To raise one's head;
தலையை உயர்த்துதல்.
2. To improve one's circumstances;
நிலையை விருத்தி செய்தல்.
3. To bring up a person till he reaches manhood;
பருவம் வரும் வரை வளர்த்தல்.
4. To establish one in business;
நிலைபெறச்செய்தல்.
DSAL