நிப்பாட்டுதல்
nippaattuthal
நிறுத்துதல் ; தாமதித்தல் ; நேராக நடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறுத்துதல். 1. To leave, as an employment; to stop, as a carriage; தாமதித்தல். 2. To delay, procrastinate; நேராகநடுதல். Madr. 3. To set up, erect, as posts in scaffolding;
Tamil Lexicon
nippāṭṭu-,
5 v. tr. Corr. of நிற்பாட்டு-. Loc.
1. To leave, as an employment; to stop, as a carriage;
நிறுத்துதல்.
2. To delay, procrastinate;
தாமதித்தல்.
3. To set up, erect, as posts in scaffolding;
நேராகநடுதல். Madr.
DSAL