Tamil Dictionary 🔍

பம்பரமாட்டுதல்

pamparamaattuthal


பம்பரஞ் சுழற்றுதல் ; அலைக்கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பம்பரஞ் சுழற்றி விளையாடுதல்.-tr. To spin a top; அலைக்கழித்தல். To trouble or vex;

Tamil Lexicon


pamparam-āṭṭu-,
v. பம்பரம் +. intr.
To spin a top;
பம்பரஞ் சுழற்றி விளையாடுதல்.-tr.

To trouble or vex;
அலைக்கழித்தல்.

DSAL


பம்பரமாட்டுதல் - ஒப்புமை - Similar