Tamil Dictionary 🔍

நினைப்பூட்டுதல்

ninaippoottuthal


ஞாபகப்படுத்துதல் ; அறிவுறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞாபகப்படுத்துதல்; 1. To put in mind; to remind; அறிவுறுத்துதல். 2. To suggest, indicate;

Tamil Lexicon


niṉaippūṭṭu-,
v. tr. நினைப்பு +. (w.)
1. To put in mind; to remind;
ஞாபகப்படுத்துதல்;

2. To suggest, indicate;
அறிவுறுத்துதல்.

DSAL


நினைப்பூட்டுதல் - ஒப்புமை - Similar