அலப்பாட்டுதல்
alappaattuthal
மனம் சுழலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனஞ்சுழலுதல். பேதைகளுரைப்பனவே சொல்லிப் பெரிதலப்பாட்டினை நீ (நீலகேசி, 448). To become confused;
Tamil Lexicon
alappāṭṭu-
v. intr. அலப்பு+.
To become confused;
மனஞ்சுழலுதல். பேதைகளுரைப்பனவே சொல்லிப் பெரிதலப்பாட்டினை நீ (நீலகேசி, 448).
DSAL