Tamil Dictionary 🔍

நிபானம்

nipaanam


கிணறு ; நீர்த்தொட்டி ; பாற்குடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாற்கலசம். 3. Milk pail; நீர்த்தொட்டி. 2. Reservoir of water, trough for watering cattle; கிணறு. 1. Well;

Tamil Lexicon


nipāṉam,
n. ni-pāna. (யாழ். அக.)
1. Well;
கிணறு.

2. Reservoir of water, trough for watering cattle;
நீர்த்தொட்டி.

3. Milk pail;
பாற்கலசம்.

DSAL


நிபானம் - ஒப்புமை - Similar