Tamil Dictionary 🔍

நபனம்

napanam


நீராட்டம் ; திருமஞ்சனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந் இட்ட. அபிஷே. 9). 1. Bathing; அபிஷேகப்பொருளைச் சுத்தி செய்யுஞ் சடங்கு. சம்புரோக்கண நபனம் (திருவானைக் .கோச்செங். 40). 2. Ceremony of purifying articles used in bathing an idol;

Tamil Lexicon


s. bathing நீராட்டம்; 2. ceremony of purification of articles used in bathing an idol, சம்புரோட் சணம்.

J.P. Fabricius Dictionary


napaṉam,
n. snapana
1. Bathing;
நீராட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந் இட்ட. அபிஷே. 9).

2. Ceremony of purifying articles used in bathing an idol;
அபிஷேகப்பொருளைச் சுத்தி செய்யுஞ் சடங்கு. சம்புரோக்கண நபனம் (திருவானைக் .கோச்செங். 40).

DSAL


நபனம் - ஒப்புமை - Similar