நிபாதம்
nipaatham
இறங்குகை ; செயலொழிகை ; இறப்பு ; காண்க : உடம்பொடுபுணர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறங்குகை. (W.) 1. Falling, descending; செயலொழிகை. (W.) 2. Cessation of activity; prostration; மரணம். (யாழ். அக.) 3. Death; See உடம்பொடுபுணர்த்தல். (பி. வி. 50, உரை.) 4. A device in literary art.
Tamil Lexicon
s. falling, descending, இறங் குகை (நி neg.); 2. subjection, subordination, cessation of active energy.
J.P. Fabricius Dictionary
, [nipātam] ''s.'' Falling, descending, இறங் குகை; [''ex'' நி, ''neg.''] W. p. 468.
Miron Winslow
nipātam,
n. ni-pāta.
1. Falling, descending;
இறங்குகை. (W.)
2. Cessation of activity; prostration;
செயலொழிகை. (W.)
3. Death;
மரணம். (யாழ். அக.)
4. A device in literary art.
See உடம்பொடுபுணர்த்தல். (பி. வி. 50, உரை.)
DSAL