நபம்
napam
வானம் ; ஆவணிமாதம் ; கார்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கார் காலம். (இலக். அக.) 3. Rainy season; ஆவணி மாதம். (W.) 2. The Tamil month Avaṇi = August-September; ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8). 1. Sky ;
Tamil Lexicon
s. etherial regions, the sky, atmosphere, ஆகாயம்; 2. August or ஆவணி month. நபோமணி, the sun; (lit. the gem. of the sky).
J.P. Fabricius Dictionary
, [napam] ''s.'' Sky, atmosphere, etherial re gions, ஆகாயம். 2. August or ஆவணி month. W. p. 454.
Miron Winslow
napam,
n. nabhas.
1. Sky ;
ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8).
2. The Tamil month Avaṇi = August-September;
ஆவணி மாதம். (W.)
3. Rainy season;
கார் காலம். (இலக். அக.)
DSAL