நிபிடம்
nipidam
காண்க : நிபுடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருக்கம். காலாள் நிபிடமாக (பாரதவெண்.791, உரைநடை). Closeness, thickness, crowdedness;
Tamil Lexicon
நிபிடாயம், s. (Tel.) closeness, thickness, as of men in a crowd or leaves on a tree, நெருக்கம். நிபிடாயமாய் வந்து நெருங்கினார், they came & crowded closely together.
J.P. Fabricius Dictionary
    [nipiṭam ]   --நிபிடாயம், ''s.'' (''Tel.'' 
Miron Winslow
    nipiṭam,
n.  nibida.
Closeness, thickness, crowdedness;
நெருக்கம். காலாள் நிபிடமாக (பாரதவெண்.791, உரைநடை).
DSAL