ஆநின்று
aaninru
நிகழ்கால இடைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகழ் கால இடைநிலை. (நன். 143.) Present tense affirmative particle as in செய்யாநின்றான்;
Tamil Lexicon
an இடநிலை of the present tense, it may be added to any imperative verb as இராநின்ற, (இருக்கின்ற), உண்ணாநின்ற (உண்ணுகின்ற), ஓடா நின்ற (ஓடுகின்ற) and so on.
J.P. Fabricius Dictionary
[āniṉṟu ] . A form of the present tense of affirmative verbs, நிகழ்காலவிடை நிலை--as போகாநின்றேன். I go. ''(p.)''
Miron Winslow
āniṉṟu
part.
Present tense affirmative particle as in செய்யாநின்றான்;
நிகழ் கால இடைநிலை. (நன். 143.)
DSAL