Tamil Dictionary 🔍

நின்றது

ninrathu


நிலைத்த பொருள் ; தாவரம் ; எஞ்சியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைத்தபொருள். நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந்து (நாலடி, 47); 1. That which is permanent; தாவரம். நின்றனவுந் திரிந்தன (கம்பரா.கையடை.13). 2. Category of immovables; எஞ்சியது. நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன தாகும் (திவ்.திருமாலை.3) 3. Remainder, as standing over;

Tamil Lexicon


niṉṟatu,
n. id.
1. That which is permanent;
நிலைத்தபொருள். நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந்து (நாலடி, 47);

2. Category of immovables;
தாவரம். நின்றனவுந் திரிந்தன (கம்பரா.கையடை.13).

3. Remainder, as standing over;
எஞ்சியது. நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன தாகும் (திவ்.திருமாலை.3)

DSAL


நின்றது - ஒப்புமை - Similar