நிறு
niru
VI. v. t. weigh, balance anything, தூக்கு. நிறுத்த முறையானே, in order, according to rule. நிறுத்தல், நிறுக்குதல், v. n. weighing, balancing anything; 2. see under நிறுத்து. நிறுத்துப்பார்க்க, to weigh, to examine the weight, to consider, to compare. நிறுத்துரைத்துப்பார்க்க, to examine by touching & weighing gold etc., 2. to examine thoroughly & minutely.
J.P. Fabricius Dictionary
, [niṟu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To weigh, balance any thing, தூக்க. ''(c.)'' நிறுத்தமுறையானே. In order, according to rule. ''(p.)'' நிறுத்தாற்போல. As scrupulous, punc tual, exact, just, as if weighed in a balance.
Miron Winslow