Tamil Dictionary 🔍

நின்றநிலை

ninranilai


பிடிவாதம் ; ஒரே நிலை ; நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம் 3. Obstinacy; ஒரே நிலை. 2. Same position or condition; நிற்கும்நிலை; 1. Standing posture;

Tamil Lexicon


niṉṟa-nilai,
n. id. +.
1. Standing posture;
நிற்கும்நிலை;

2. Same position or condition;
ஒரே நிலை.

3. Obstinacy;
பிடிவாதம்

DSAL


நின்றநிலை - ஒப்புமை - Similar