நன்னிலை
nannilai
நல்ல நிலைமை ; நல்லொழுக்க்ம் ; தவம் ; உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவம். (அக. நி.) 3. Religious austerities, penance; நல்லொழுக்கம். (சது). 2. Moral conduct; நல்லநிலைமை. நன்னிலைக் கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248). 1. Good position or condition; உலகம். (சது.) 4. The world;
Tamil Lexicon
, ''s.'' Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.)
Miron Winslow
naṉṉilai,
n. id. +.
1. Good position or condition;
நல்லநிலைமை. நன்னிலைக் கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248).
2. Moral conduct;
நல்லொழுக்கம். (சது).
3. Religious austerities, penance;
தவம். (அக. நி.)
4. The world;
உலகம். (சது.)
DSAL