Tamil Dictionary 🔍

நீர்நிலை

neernilai


ஏரி குளம் முதலிய நீருள்ளவிடம் ; சதுப்புநிலம் ; ஆழம் ; முத்துக்குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்துக்குற்றம். (சிலப். 14, 193, உரை.) 4. Flaw in a pearl; ஆழம். கையைமேலே கூப்பி முழுதி நீர்நிலை காட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை). 3. Depth of water; சதுப்புநிலம். (C. G.) 2. Place where water stagnates, marshy, ground; ஏரி குளம் முதலியன. 1. Tank, lake, pond;

Tamil Lexicon


, ''s.'' A tank, குளம். (சது.) 2. Depth of water, நீரளவு.

Miron Winslow


nīr-nilai,
n. id. +.
1. Tank, lake, pond;
ஏரி குளம் முதலியன.

2. Place where water stagnates, marshy, ground;
சதுப்புநிலம். (C. G.)

3. Depth of water;
ஆழம். கையைமேலே கூப்பி முழுதி நீர்நிலை காட்டுங் காலத்து (பெரும்பாண். 273, உரை).

4. Flaw in a pearl;
முத்துக்குற்றம். (சிலப். 14, 193, உரை.)

DSAL


நீர்நிலை - ஒப்புமை - Similar