நின்மலசுழுத்தி
ninmalasuluthi
ஆன்மா ஞாதுரு, ஞானம், ஞேயம் என்ற வேறுபட்ட அறிவுடன் அருண்மயமாகிச் சுகத்தையனுபவிக்கும் சுத்தாவத்தைவகை. (சி.சி.4, 34, சிவாக்) A condition of the soul in its uplifted state when it becomes one with the Divine Grace, and is conscious of the distinction of āturu, āṉam and ēyam , one of five cuttāvattai , q.v. ;
Tamil Lexicon
, ''s.'' Insensibility to sin ful desires.
Miron Winslow
niṉmala-cuḻutti,
n. id. +. (šaiva.)
A condition of the soul in its uplifted state when it becomes one with the Divine Grace, and is conscious of the distinction of njāturu, njāṉam and njēyam , one of five cuttāvattai , q.v. ;
ஆன்மா ஞாதுரு, ஞானம், ஞேயம் என்ற வேறுபட்ட அறிவுடன் அருண்மயமாகிச் சுகத்தையனுபவிக்கும் சுத்தாவத்தைவகை. (சி.சி.4, 34, சிவாக்)
DSAL