ஆன்மசுத்தி
aanmasuthi
பத்துச் செயலுள் ஒன்று ; ஐந்து சுத்தியுள் ஒன்று ; தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சசுத்தியுள் ஒன்று. 2. (Saiva.) Soul's realising Divine grace as its mainstay, one of paca-cutti, q.v.; தசகாரியத்தொன்று. 1. (Saiva.) A spiritual experience of the soul in which the soul effaces itself and is established in Divine grace, one of taca-kāriyam, q.v.; தாந்திரிக பஞ்சசுத்தியுள் ஒன்று. 3. (Tantra.) Purification of the self of the worshipper consisting of proper bathing, pūta-cutti, pirāṇāyāmam, and various forms of niyācam;
Tamil Lexicon
āṉma-cutti
n. ātman+.
1. (Saiva.) A spiritual experience of the soul in which the soul effaces itself and is established in Divine grace, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்தொன்று.
2. (Saiva.) Soul's realising Divine grace as its mainstay, one of panjca-cutti, q.v.;
பஞ்சசுத்தியுள் ஒன்று.
3. (Tantra.) Purification of the self of the worshipper consisting of proper bathing, pūta-cutti, pirāṇāyāmam, and various forms of niyācam;
தாந்திரிக பஞ்சசுத்தியுள் ஒன்று.
DSAL