முழுத்த
mulutha
முதிர்ச்சிபெற்ற ; முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிர்ச்சி பெற்ற. முழுத்த வின்பக்கடல் (திருக்கருவை. கலித். அந்.).--adv. See முழுதும். Fully developed;
Tamil Lexicon
muḻutta
முழு. adj.-adv.
Fully developed;
முதிர்ச்சி பெற்ற. முழுத்த வின்பக்கடல் (திருக்கருவை. கலித். அந்.).--adv. See முழுதும்.
DSAL