கேவலசுழுத்தி
kaevalasuluthi
கேவலக்கிடைக்குச் செல்லும் பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சுழுத்தி. The cuḻutti condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
Tamil Lexicon
kēvala-cuḻutti,
n. id. +.
The cuḻutti condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும் பொழுதும் அதன்கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய சுழுத்தி.
DSAL