சுழுத்தி
suluthi
புலன்கள் செயலற்றுநிற்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலன்கள் செயலற்று உங்கும் நிலை. (சி.போ.பா.4, 3, பக்.278, புதுப்.) The state of sound sleep, in which the mind and the sense-organs are at rest; . See சுளுத்துக் கட்டை. (W.)
Tamil Lexicon
s. the state of sound sleep.
J.P. Fabricius Dictionary
, [cuẕutti] ''s.'' Deep sleep, profound re pose, entire insensibility, one of the five அவஸ்தை, or states and stations of the soul in the body, that of deep sleep, அயர்ந்தநித் திரை. W. p. 938.
Miron Winslow
cuḻutti,
n. suṣupti. (Phil.)
The state of sound sleep, in which the mind and the sense-organs are at rest;
புலன்கள் செயலற்று உங்கும் நிலை. (சி.போ.பா.4, 3, பக்.278, புதுப்.)
cuḻutti,
n. சுழுந்து.
See சுளுத்துக் கட்டை. (W.)
.
DSAL