பின்புத்தி
pinputhi
அறிவுக்குறைவு ; பின்யோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தியீனம். 1. Want of foresight, imprudence, indiscretion; பின்யோசனை . 2. After-thought ;
Tamil Lexicon
, ''s.'' Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recol lection when it is too late. See பிராமணன்.
Miron Winslow
piṉ-putti
n.id.+buddhi
1. Want of foresight, imprudence, indiscretion;
புத்தியீனம்.
2. After-thought ;
பின்யோசனை .
DSAL