Tamil Dictionary 🔍

சின்முத்திரை

sinmuthirai


சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் ஞானமுத்திரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபதேசக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை. மோன ஞானமமைத்த சின்முத்திரைக்கடலே (தாயு. பன்மாலை. 1). Hand-pose assumed by a guru while giving spiritual instruction;

Tamil Lexicon


s. hand-pose assumed by a guru while giving spiritual instruction.

J.P. Fabricius Dictionary


ஞானமுத்திரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉmuttirai] ''s.'' A spiritual seal, as ஞானமுத்திரை; [''ex'' சித், spirit.] ''(p.)''

Miron Winslow


ciṉ-muttirai,
n. cin-mudrā,
Hand-pose assumed by a guru while giving spiritual instruction;
உபதேசக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை. மோன ஞானமமைத்த சின்முத்திரைக்கடலே (தாயு. பன்மாலை. 1).

DSAL


சின்முத்திரை - ஒப்புமை - Similar