Tamil Dictionary 🔍

நிதாகம்

nithaakam


முதுவேனிற்காலம் ; வெப்பம் ; வியர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுவேனிற்காலம். Summer; வெப்பம். 2. Heat, warmth; வியர்வு 3. Sweat

Tamil Lexicon


s. the summer season; 2. heat; 3. perspiration, வெயர்வு.

J.P. Fabricius Dictionary


nitākam,
n. nidāgha. (யாழ். அக.)
Summer;
முதுவேனிற்காலம்.

2. Heat, warmth;
வெப்பம்.

3. Sweat
வியர்வு

DSAL


நிதாகம் - ஒப்புமை - Similar