Tamil Dictionary 🔍

நிசாதனம்

nisaathanam


இடம் ; வீடு ; நகரம் ; உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். (பிங்.) 1. Place, site; தேகம். (யாழ். அக.) 4. Body; வீடு. (W.) 3. House; நகரம். (பிங்.) 2. Town;

Tamil Lexicon


s. truth, certainty, மெய்; 2. a house, an abode, வீடு (நி intens).

J.P. Fabricius Dictionary


இடம்,நெய்,வீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nicātaṉam] ''s.'' Truth, certainty, மெய். 2. House, abode, வீடு; [''ex'' நி.] See சாதனம்.

Miron Winslow


nicātaṉam,
n. cf. niṣādana.
1. Place, site;
இடம். (பிங்.)

2. Town;
நகரம். (பிங்.)

3. House;
வீடு. (W.)

4. Body;
தேகம். (யாழ். அக.)

DSAL


நிசாதனம் - ஒப்புமை - Similar