நிசம்
nisam
உண்மை ; சத்தியம் ; இயல்பாகவுரியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயல்பாகவுரியது. என்னிச வடிவினையான்காண (கைவல். தத். 64). 3. That which is proper or one's own; நிச்சயம். 1. Certainty, assurance, ascertainment; சத்தியம். சோரமங்கையர்க ணிசமுரையார்கள் (குமரே. சத. 36). 2. Truth, veracity;
Tamil Lexicon
s. certainty, assurance, நிச்சயம்; 2. truth, veracity, உண்மை; 3. fidelity, நாணயம். நிசஸ்தன், நிசவான், a true man, a sincere, upright, honest man. நிசஞ்சொல்ல, to speak the truth, to assure. நிசதரிசனம், eye-witness. நிசப்பட, to become certain. நிசமாய், adv. truly, certainly, verily.
J.P. Fabricius Dictionary
மெய்.
Na Kadirvelu Pillai Dictionary
nicam,
n. perh. nija. [T. nijamu, K. Tu. nija, M. nijam.]
1. Certainty, assurance, ascertainment;
நிச்சயம்.
2. Truth, veracity;
சத்தியம். சோரமங்கையர்க ணிசமுரையார்கள் (குமரே. சத. 36).
3. That which is proper or one's own;
இயல்பாகவுரியது. என்னிச வடிவினையான்காண (கைவல். தத். 64).
DSAL