நிகழ்ச்சி
nikalchi
சம்பவம் ; நிலைமை ; செயல் ; தற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பவம். மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் (பு. வெ. 8, 13, உரை). 1.Occurrence, incident, event; தற்காலம் 4. Present moment; காரியம். நினக்குயான்புரிய நிகழ்ச்சி யாது (கரஞ்சிப்பு. தழுவக். 10). 3. Business; நிலைமை. ஒலியெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம் (பரிபா. 10, 62). 2. Situation;
Tamil Lexicon
campavam சம்பவம் occurrence; function, performance, event
David W. McAlpin
--நிகழ்வு, ''v. noun'' Occurrence, incident, event, சம்பவம். 2. The pre sent moment.
Miron Winslow
nikaḻcci,
n. id.
1.Occurrence, incident, event;
சம்பவம். மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் (பு. வெ. 8, 13, உரை).
2. Situation;
நிலைமை. ஒலியெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம் (பரிபா. 10, 62).
3. Business;
காரியம். நினக்குயான்புரிய நிகழ்ச்சி யாது (கரஞ்சிப்பு. தழுவக். 10).
4. Present moment;
தற்காலம்
DSAL