Tamil Dictionary 🔍

நெகிழ்ச்சி

nekilchi


காதில்வரும் புண்கட்டி , எழுச்சி ; தளர்ச்சி ; மனமிரங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமிரங்குகை. அவன் பக்கலிலே நெகிழ்ச்சியில்லை (ஈடு, 9, 1, 3). 2. Tenderness of feeling; தளர்கை. (W.) 1. Loosening, slackening; காதில் வரும் புண்கட்டி. Tj. Abscess in the ear;

Tamil Lexicon


, ''v. noun.'' Loosening, grow ing slack, relaxing, தளர்ச்சி. அழுத்தமில்லாமல்நெகிழ்ச்சியாயிருக்கிறது. It is not tight but loose.

Miron Winslow


nekiḻcci,
n. prob. id.
Abscess in the ear;
காதில் வரும் புண்கட்டி. Tj.

nekiḷcci,
n. நெகிழ்-.
1. Loosening, slackening;
தளர்கை. (W.)

2. Tenderness of feeling;
மனமிரங்குகை. அவன் பக்கலிலே நெகிழ்ச்சியில்லை (ஈடு, 9, 1, 3).

DSAL


நெகிழ்ச்சி - ஒப்புமை - Similar