ஏதுநிகழ்ச்சி
yaethunikalchi
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம்பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை. ஏதுநிகழ்ச்சியெதிர்ந்துள தாதலின் (மணி. 3, 4). The coming of events as the concomitant fruits of previous deeds;
Tamil Lexicon
ētu-nikaḻcci
n. hētu+.
The coming of events as the concomitant fruits of previous deeds;
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம்பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை. ஏதுநிகழ்ச்சியெதிர்ந்துள தாதலின் (மணி. 3, 4).
DSAL