Tamil Dictionary 🔍

குறுநிகழ்ச்சி

kurunikalchi


மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழு செங்கழுநீரிதழை ஒருகுறட்டி லடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவுங் கூரியதோருளி வைத்துக் கூடமிட்டுப்புடைத்தால் ஆறாம்புரையற்று வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ள காலம். கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). Short duration of time taken by a sharp chisel to pass from the sixth lotus leaf to the seventh in a bunch of seven lotus leaves placed on a stone when the chisel is forcibly thrust into it by a stong man, opp. to neṭu-nikaḻcci;

Tamil Lexicon


kuṟu-nikaḻcci,
n. id. +.
Short duration of time taken by a sharp chisel to pass from the sixth lotus leaf to the seventh in a bunch of seven lotus leaves placed on a stone when the chisel is forcibly thrust into it by a stong man, opp. to neṭu-nikaḻcci;
ஏழு செங்கழுநீரிதழை ஒருகுறட்டி லடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவுங் கூரியதோருளி வைத்துக் கூடமிட்டுப்புடைத்தால் ஆறாம்புரையற்று வேண்டும் மிக நுண்ணிய அளவுள்ள காலம். கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191).

DSAL


குறுநிகழ்ச்சி - ஒப்புமை - Similar