உடனிகழ்ச்சி
udanikalchi
ஒருங்கு நடைபெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருங்கு சம்பவிக்கை. (நன். 297, விருத்.) Happening simultaneously;
Tamil Lexicon
--உடனிகழ்தல்--உ டனிகழ்வு, ''v. noun.'' Co-existing, happen ing simultaneously. 2. A term in gram mar implying co-existence, concomitan cy. உடனிகழ்ச்சிப்பொருள். ஒடுவென்பதுடனிகழ்வைக்காட்டும். The par ticle ஒடு shows accompaniment.
Miron Winslow
uṭaṉikaḻcci
n. id.+.
Happening simultaneously;
ஒருங்கு சம்பவிக்கை. (நன். 297, விருத்.)
DSAL