Tamil Dictionary 🔍

நாவாள்

naavaal


கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாமகள். (W.) நாவாளுடனீ யென நான்முகனே (சேதுபு. சிவதீர். 46). Sarasvatī;

Tamil Lexicon


சரச்சுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāvāḷ] ''s.'' Sarasvati. See நாமகள்.

Miron Winslow


nāvāḷ,
n. நா.
Sarasvatī;
நாமகள். (W.) நாவாளுடனீ யென நான்முகனே (சேதுபு. சிவதீர். 46).

DSAL


நாவாள் - ஒப்புமை - Similar