Tamil Dictionary 🔍

நாவாய்

naavaai


உள்ளீடற்ற கதிர் ; மரக்கலம் ; இரேவதி நாள் ; காண்க : நாவாய்ப்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலம். முந்நீர் வழங்கு நாவாய் போலவும் (புறநா. 13). 1. Vessel, ship; உள்ளீடற்ற கதிர். Loc. Blighted grain; See இரேவதி. (பிங்.) 2. The 27th nakṣatra. . 3. See நாவாய்ப்பறை. பறை நாவாய் (இலக். வி. 392, உரை).

Tamil Lexicon


s. a vessel, a ship, கப்பல்; 2. the 27th lunar asterism, இரேவதி.

J.P. Fabricius Dictionary


, [nāvāy] ''s.'' A vessel, a ship, மரக்க லம். 2. The twenty-seventh of last lunar asterism, இரேவதி. ''(p.)'' See நவ்வு.

Miron Winslow


nāvāy,
n.
Blighted grain;
உள்ளீடற்ற கதிர். Loc.

nāvāy,
n. nau.
1. Vessel, ship;
மரக்கலம். முந்நீர் வழங்கு நாவாய் போலவும் (புறநா. 13).

2. The 27th nakṣatra.
See இரேவதி. (பிங்.)

3. See நாவாய்ப்பறை. பறை நாவாய் (இலக். வி. 392, உரை).
.

DSAL


நாவாய் - ஒப்புமை - Similar