Tamil Dictionary 🔍

நாள்மஞ்சள்வாங்குதல்

naalmanjalvaangkuthal


nāḷ-manjcaḷvāṅku-,
v. intr. id.+.
To exchange turmeric an auspicious day a a token of the final settlement of a marriage;
கலியாண நிச்சயத்தின் அறிகுறியாக நல்லநாளில் பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மஞ்சள் கைம்மாறுதல். Loc.

DSAL


நாள்மஞ்சள்வாங்குதல் - ஒப்புமை - Similar