Tamil Dictionary 🔍

நரம்புவாங்குதல்

narampuvaangkuthal


இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல் ; குதிகாலின் நரம்பை வெட்டுதலான துன்புறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல். 1. To strip the fibres, as from leaves, from fruits; [குதிகாலின் நரம்பை வெட்டுதல்] துன்புறுத்துதல். 2. To put one in great straits, oppress one, as by cutting the tendons of the heels; . See நரம்புமுடக்கம். (W.)

Tamil Lexicon


narampu-vāṅku-,
v. tr. id. +.
1. To strip the fibres, as from leaves, from fruits;
இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல்.

2. To put one in great straits, oppress one, as by cutting the tendons of the heels;
[குதிகாலின் நரம்பை வெட்டுதல்] துன்புறுத்துதல்.

narampu-vāṅkutal,
n. id.+.
See நரம்புமுடக்கம். (W.)
.

DSAL


நரம்புவாங்குதல் - ஒப்புமை - Similar