நாமஞ்சாத்துதல்
naamanjaathuthal
பெயரிடுதல் ; நெற்றியில் நாமம் இடுதல் ; ஏமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏமாற்றுதல்.-intr. 2. To decieve; திருமண் தரித்தல். To wear the Vaiṣṇava tridental mark; பேரிடுதல். 1.To give name to;
Tamil Lexicon
nāmanj-cāttu-,
v. நாமம்3 +.tr.
1.To give name to;
பேரிடுதல்.
2. To decieve;
ஏமாற்றுதல்.-intr.
To wear the Vaiṣṇava tridental mark;
திருமண் தரித்தல்.
DSAL