Tamil Dictionary 🔍

மூச்சுவாங்குதல்

moochuvaangkuthal


காண்க : மூச்சடக்குதல் ; பெருமூச்சு விடுதல் ; வெடிப்புக் காணுதல் ; இளைப்பினால் பெருமூச்சு வருகை ; இறுதிக்காலத்தில் நெடுமூச்சு விடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாசத்தை உள்ளேயடக்குதல். (யாழ். அக.) 1. To restrain breath, as in making an effort or dragging a heavy thing; பெருமூச்சுவிடுதல். 2. To breathe hard; வெடிப்புக் காணுதல். இந்தக் கட்டடம் மூச்சுவாங்கிவிட்டது. 3. To crack, split open; to give way, as a wall; இளைப்பினால் பெருமூச்சு வருகை. 1. Panting, breathing hard, as in fatigue; மரணகாலத்தில் நெடுமூச்சுவிடுகை. 2. Long-drawn breathing at the moment of death;

Tamil Lexicon


mūccu -vāṅku-
v. intr. id.+.
1. To restrain breath, as in making an effort or dragging a heavy thing;
சுவாசத்தை உள்ளேயடக்குதல். (யாழ். அக.)

2. To breathe hard;
பெருமூச்சுவிடுதல்.

3. To crack, split open; to give way, as a wall;
வெடிப்புக் காணுதல். இந்தக் கட்டடம் மூச்சுவாங்கிவிட்டது.

mūccu-vāṅkutal
n. id.+. Colloq.
1. Panting, breathing hard, as in fatigue;
இளைப்பினால் பெருமூச்சு வருகை.

2. Long-drawn breathing at the moment of death;
மரணகாலத்தில் நெடுமூச்சுவிடுகை.

DSAL


மூச்சுவாங்குதல் - ஒப்புமை - Similar