Tamil Dictionary 🔍

நவில்லுதல்

navilluthal


மிகுதல். (பரிபா. அரும்.) 10. To exceed; குறித்தல். கொலைநவில் வேட்டுவர் கொடுமர மஞ்சி (மணி.13,31). 9. To indicate, intend; விரும்புதல். இகன்மிக நவின்று (பரிபா.6,28). 8. To desire; சொல்லுதல். நாவினா னவில்பவர் (தேவா. 36,11). (சூடா.) 1. To say, tell, declare, pronounce; பழுகுதல். செல்சமந் தொலைத்த வினைநவில் யானை (பதிற்றுப்.82,4). 6. To practise; தாங்குதல். மைஞ்ஞவிலுங் கண்டத்து (தேவா. 974,7). 7. To bear; கற்றல். நவிறொறு நூனயம் போலும் (குறள், 783). 2. To learn, study, read; செய்தல். நட்டமே நவில்வாய் (தேவா.2.2). 5. To perform, as a dance; பாடுதல். தேனவின்ற ... அருவிசெய்யாநிற்கும் மாமலைக்கே (திவ். இயற். திருவிருத். 50). 4. To sing; பெரிதொலித்தல். நாதப் பெரும்பறை நவின்று (திருவாச.2,108). 3. To utter, sound loudly;

Tamil Lexicon


navil-,
3 v. tr.
1. To say, tell, declare, pronounce;
சொல்லுதல். நாவினா னவில்பவர் (தேவா. 36,11). (சூடா.)

2. To learn, study, read;
கற்றல். நவிறொறு நூனயம் போலும் (குறள், 783).

3. To utter, sound loudly;
பெரிதொலித்தல். நாதப் பெரும்பறை நவின்று (திருவாச.2,108).

4. To sing;
பாடுதல். தேனவின்ற ... அருவிசெய்யாநிற்கும் மாமலைக்கே (திவ். இயற். திருவிருத். 50).

5. To perform, as a dance;
செய்தல். நட்டமே நவில்வாய் (தேவா.2.2).

6. To practise;
பழுகுதல். செல்சமந் தொலைத்த வினைநவில் யானை (பதிற்றுப்.82,4).

7. To bear;
தாங்குதல். மைஞ்ஞவிலுங் கண்டத்து (தேவா. 974,7).

8. To desire;
விரும்புதல். இகன்மிக நவின்று (பரிபா.6,28).

9. To indicate, intend;
குறித்தல். கொலைநவில் வேட்டுவர் கொடுமர மஞ்சி (மணி.13,31).

10. To exceed;
மிகுதல். (பரிபா. அரும்.)

DSAL


நவில்லுதல் - ஒப்புமை - Similar