Tamil Dictionary 🔍

நாற்பொருள்

naatrporul


நான்கு உறுதிப்பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறம், பொருள், இன்பம், விடு என்ற நான்கு உறுதிப்பொருள்கள். நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி. (நன். 4). The four objectives of life viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu;

Tamil Lexicon


. Four advantages. See நால்.

Miron Winslow


nāṟ-poruḷ,
n. நால்+.
The four objectives of life viz., aṟam, poruḷ, iṉpam, vīṭu;
அறம், பொருள், இன்பம், விடு என்ற நான்கு உறுதிப்பொருள்கள். நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி. (நன். 4).

DSAL


நாற்பொருள் - ஒப்புமை - Similar