Tamil Dictionary 🔍

நுண்பொருள்

nunporul


நுட்பமான கருத்து ; நுண்ணிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுட்பமான கருத்து. நுண்பொருளினைத் தலைவனெதிர்நின்றுணர்த்துவாள் (கலித் 18, உரை). 2. Subtle meaning or idea; நுண்ணியபொருள். Small, minute things, dist. fr. paru-p-poruḷ;

Tamil Lexicon


, ''s.'' An abstruse mean ing, occult or mystic matters.

Miron Winslow


nuṇ-poruḷ
n. id.+.
Small, minute things, dist. fr. paru-p-poruḷ;
நுண்ணியபொருள்.

2. Subtle meaning or idea;
நுட்பமான கருத்து. நுண்பொருளினைத் தலைவனெதிர்நின்றுணர்த்துவாள் (கலித் 18, உரை).

DSAL


நுண்பொருள் - ஒப்புமை - Similar