Tamil Dictionary 🔍

உறழ்பொருள்

uralporul


ஒப்பு மாறுபடக் கூறுவது ; ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு மாறுபடக்கூறுவது. (தொல். சொல். 16, சேனா.) That which is compared with another;

Tamil Lexicon


uṟaḻ-poruḷ
n. id.+.
That which is compared with another;
ஒப்பு மாறுபடக்கூறுவது. (தொல். சொல். 16, சேனா.)

DSAL


உறழ்பொருள் - ஒப்புமை - Similar