Tamil Dictionary 🔍

நன்பொருள்

nanporul


மெய்ப்பொருள் ; மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்துவார்த்தம். மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் (மணி 1,11) 1. Fundamental doctrines of a religion; மகன். நங்கைநீ நடக்க வேண்டு நன்பொருட் கிரங்கல் வேண்டா (சீவக. 267). 2. Son;

Tamil Lexicon


naṉ-poruḷ
n. id. +.
1. Fundamental doctrines of a religion;
தத்துவார்த்தம். மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் (மணி 1,11)

2. Son;
மகன். நங்கைநீ நடக்க வேண்டு நன்பொருட் கிரங்கல் வேண்டா (சீவக. 267).

DSAL


நன்பொருள் - ஒப்புமை - Similar