Tamil Dictionary 🔍

நூற்பொருள்

nootrporul


நூலிற் கூறப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலிற் கூறப்படும் பொருள். நூற்பொருள் யாதென (மணி. 27, 109). Subjects treated of, or doctrines inculcated in, a treatise; நூலட்டவணை. Mod. 2. Table of contents;

Tamil Lexicon


, ''s.'' Subjects treated of or inculcated in a book. 2. Contents of a book, நூலட்டவணை.

Miron Winslow


nūṟ -poruḷ,
n. id. +.
Subjects treated of, or doctrines inculcated in, a treatise;
நூலிற் கூறப்படும் பொருள். நூற்பொருள் யாதென (மணி. 27, 109).

2. Table of contents;
நூலட்டவணை. Mod.

DSAL


நூற்பொருள் - ஒப்புமை - Similar