நாற்பொன்
naatrpon
காண்க : நால்வகைப்பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடகம், கிளிச்சிறை, சாத ரூபம் சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன். (சூடா.) The four kinds of gold viz., āṭakam, kiḷicciṟai, cātarūpam, cāmpūnatam;
Tamil Lexicon
nāṟ-poṉ,
n. id.+.
The four kinds of gold viz., āṭakam, kiḷicciṟai, cātarūpam, cāmpūnatam;
ஆடகம், கிளிச்சிறை, சாத ரூபம் சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன். (சூடா.)
DSAL