Tamil Dictionary 🔍

நாற்கவி

naatrkavi


நான்குவகைப் பாட்டான ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் ; ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசுகவி. மதுரகவி. சித்திரகவி. வித்தாரகவி என்ற நால்வகைக் கவி. (பிங்.) 1. The four kinds of poetry, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi; ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள் (வச்சணந். செய்யு. 1.) 2. The four classes of poets, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi;

Tamil Lexicon


, ''s.'' The four kinds of verses. See கவி.

Miron Winslow


nāṟ-kavi,
n. id.+.
1. The four kinds of poetry, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi;
ஆசுகவி. மதுரகவி. சித்திரகவி. வித்தாரகவி என்ற நால்வகைக் கவி. (பிங்.)

2. The four classes of poets, viz., ācu-kavi, matura-kavi, cittira-kavi, vittāra-kavi;
ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள் (வச்சணந். செய்யு. 1.)

DSAL


நாற்கவி - ஒப்புமை - Similar