Tamil Dictionary 🔍

நாற்கதி

naatrkathi


நால்வகைப் பிறப்பான தேவகதி , மக்கள்கதி , விலங்குகதி , நரககதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர், நரகர், மக்கள், விலங்கு என்ற நால்வகைப் பிறப்பு. (யாழ். அக.) The four modes of existence through which the soul may pass, according to its karma, viz., tēvar, narakar, makkaḷ, vilaṅku;

Tamil Lexicon


, ''s.'' The four divisions of living beings. See கதி.

Miron Winslow


nāṟ-kati,
n. id.+.
The four modes of existence through which the soul may pass, according to its karma, viz., tēvar, narakar, makkaḷ, vilaṅku;
தேவர், நரகர், மக்கள், விலங்கு என்ற நால்வகைப் பிறப்பு. (யாழ். அக.)

DSAL


நாற்கதி - ஒப்புமை - Similar